இலங்கைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 3 இலங்கையர்கள் கைது.

இந்திய மீனவர்களின் படகின் மூலமாக, சட்டவிரோதமாக இலங்கைக்குள் திரும்பியுள்ள இலங்கையர்கள் மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வடக்கு பகுதியைசேர்ந்தவர்கள் எனவும் தமிழகத்திற்கு சென்று பல வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 3 இலங்கையர்கள் கைது.
சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 3 இலங்கையர்கள் கைது.

மேலும் இந்திய மீனவர்களின் உதவியுடன் படகு மூலம், யாழ் வடமராட்சி குடத்தனை பகுதியில் உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிசாரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சேர்ந்தவர்கள் என்றாலும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடவுச்சீட்டு இல்லாமல் திருட்டுத் தனமாக கடல் மார்க்கமாக / ஆகாய மார்க்கமாக இலங்கைக்குள் நுழைய முடியாது. அவ்வாறு நுழைந்தால் அது சட்ட விரோதம்.அவர்கள் கைது செய்யப் படுவர்.

tamilwin news tamil news online tamil win news jaffna news today jaffna today jvpnews jvp news sri lanka tamil news tamilmirror virakesari colombo tamil news newsfirst lanka today lanka news lankasri news Hiru News Tamil Sooriyan Fm News IBC Tamil Sri Lanka Tamil News News1st JVP Sri Lanka IBC News Latest News Sri Lanka News Breaking News dailymirror Oneindia Maalaimalar Dinakaran Ada Derana trincomalee news vavuniya news batticaloa news gossips tamilcnn Aluth Jobs Find latest vacancies in Sri Lanka lanka sri news batti news CINEMA NEWS TAMIL job news Local News mannar tamil news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here