கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி

0

07.09.1996 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான கிருசாந்தி குமாரசாமி, அவரது குடும்பத்தினர் உட்பட அங்கு கொன்று புதைக்கப்பட்ட பல நூற்றுக் கணக்கானவர்களின் 27வது வருட நினைவேந்தல் 07.09.2023 அன்று மாலை 4.30 மணிக்கு செம்மணி யாழ் வளைவிற்கு அண்மையாக நடைபெறவுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றனர்கள்.

கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி - Lanka News - Jaffna News

07.09.1996 அன்று கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவியான கிருசாந்தி

“45 நாட்களுக்குப் பின்னர், நான்கு பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.

ராசம்மாவின் சடலத்தின் கழுத்தில் முக்கால் அகலத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது.

கிருபாகரனின் உடலில் கயிறு இறுக்கப்பட்டிருந்ததால், கிருபாகரனும் அதே முறையில் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

கிரிசாந்தியினதும், அவரது தம்பி பிரணவனினதும் உடல்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, கறுப்பு நிற தாள்களால் சுற்றப்பட்டிருந்தன.”

நீதி..?

மேலும் அறிய  காதலர் தினத்தில் சிறுவர்கள் தொடர்பில் சற்றும் வெளியான எச்சரிக்கை தகவல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here