தனியார் பேருந்துடன் மோதிய கொள்கலன் லொறி – விபத்தில் 22 பேர் காயம்

0

தனியார் பேருந்துடன் கொள்கலன் லொறி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தானது இன்று அதிகாலை 05.00 மணியளவில் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின் நிலைமை கவிலைக்கிடமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற அதேநேரம், எரிபொருள் பவுசரும் பஸ்ஸுடன் மோதியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

Fb Img 1696564783185

Fb Img 1696564781290

Fb Img 1696564779033

Fb Img 1696564777012

மேலும் அறிய  23 வயது மனைவியை அடித்து கொன்ற கணவன்!! வாக்குவாதத்தால் விபரீதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here