நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்!

0

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (04.10.23) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவு வழங்கி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்! - Lanka News - Jaffna News நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்! - Lanka News - Jaffna News நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்! - Lanka News - Jaffna News நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்! - Lanka News - Jaffna News நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்! - Lanka News - Jaffna News

மேலும் அறிய  மன்னார் சிறுமி கொடூர கொலைக்கு நீதி கோரி சற்று முன் யாழில் போராட்டம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here