Home முல்லைத்தீவு செய்திகள் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று

மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று

0
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியுடன் தொடர்புடைய “சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்”

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதன்போது, சம்மந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் இன்றைய தினம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய, இன்றைய தினம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன

மேலும் அறிய  கஞ்சிகுடிச்சாறு பகுதியில் விறகு எடுக்க போனவரிற்கு நேர்ந்த பரிதாபம்
Previous articleசாண்டில்யன் வைசாலியின் கை அகற்றப்பட்டமை!! தவறான இடத்தில் கனுலா!! தவறான முறையில் செலுத்தப்பட்ட ஊசி மருந்து!! விசாரணைக்கு அனுப்பிய தாயின் வாக்குமுலம் வெளியானது
Next articleயாழில் மீட்டர் வட்டிக்காரர்களால் தவறான முடிவை எடுத்த இளம் தாய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here