பொத்துவிலில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.