யாழ் மீசாலையில் வீட்டை அடித்த உடைத்து கொளுத்திய ரவுடிகள்!

0
யாழ் மீசாலையில் வீட்டின் மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத குழுவினர் பொருட்களுக்கு தீயிட்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் தொலைக்காட்சி பெட்டி மற்றும் வீட்டு தளபாடங்கள் தீக்கிரியாக்கப்பட்டுள்ளன.

வீட்டில் தாய் மகள் போரப்பிள்ளைகள் என ஐவர் இருந்துள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை. தீ பரவுவதை கண்ணுற்ற அயலர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் மீசாலையில் வீட்டை அடித்த உடைத்து கொளுத்திய ரவுடிகள்
மீசாலையில் வீட்டை அடித்த உடைத்து கொளுத்திய ரவுடிகள்
யாழ் மீசாலையில் வீட்டை அடித்த உடைத்து கொளுத்திய ரவுடிகள்!.
மீசாலையில் வீட்டை அடித்த உடைத்து கொளுத்திய ரவுடிகள்!.
யாழ் மீசாலையில் வீட்டை அடித்த உடைத்து கொளுத்திய ரவுடிகள்!
யாழ் மீசாலையில் வீட்டை அடித்த உடைத்து கொளுத்திய ரவுடிகள்!

tamilwin news tamil news online tamil win news jaffna news today jaffna today jvpnews jvp news sri lanka tamil news tamilmirror virakesari colombo tamil news newsfirst lanka today lanka news lankasri news Hiru News Tamil Sooriyan Fm News IBC Tamil Sri Lanka Tamil News News1st JVP Sri Lanka IBC News Latest News Sri Lanka News Breaking News dailymirror Oneindia Maalaimalar Dinakaran Ada Derana trincomalee news vavuniya news batticaloa news gossips tamilcnn Aluth Jobs Find latest vacancies in Sri Lanka lanka sri news batti news CINEMA NEWS TAMIL job news Local News mannar tamil news

மேலும் அறிய  யாழில் விளையாட்டு காட்டும் தாத்தா-மக்களின் உதவியை நாடும் பொலிசார்..!{படங்கள்}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here