Home social disorder 12 வயதுடைய பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – பிரதி அதிபர் கைது

12 வயதுடைய பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – பிரதி அதிபர் கைது

0
தென்னிலங்கை மாணவனுடன் காதல்; யாழில் பல்கலை யுவதி முடிவால் அதிர்ச்சி

12 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த சந்தேகநபர் தனது வீட்டில் நடத்தும் மேலதிக பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவர்களில் ஒருவரையே இவ்வாறு பாலியில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

video

மேலும் அறிய  வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞர் பலி
Previous articleதாதியரின் அசண்டையீனமே காரணம்!! சிறுமியின் தாத்தா குற்றச்சாட்டு
Next articleகள்ளக்காதலனுடன் வாழும் மனைவி!! குடும்ப தகராறினால் பளை இராணுவ முகாமிலிருந்து இரகசியமாக துப்பாக்கியை எடுத்துச் சென்ற 26 வயதான சிப்பாய் மடக்கி பிடிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here