9 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை தலைமறைவு! பொலிசார் வலை வீச்சு

0

தனது 9 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேகத்திற்குரிய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

புகைப்படம் வெளியிட்டு உதவி கோரிய பொலிசார் சமபவத்தில் 29 வயதான மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க எனும் நபரே பொலிஸார் தேடப்படுகின்ற நிலையில் அவரது புகைப்படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

9 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை தலைமறைவு! பொலிசார் வலை வீச்சு - Lanka News - Jaffna News

பெயர் – மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க
வயது – 29
விலாசம் – 95/02, பிரியந்தி நிவச, பபுராவ, வலஸ்முல்ல
தே.அ.அ – 942913940Vமா

வத்தகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 035-2299222, 071-8591258

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி – 071 – 8597402

மேலும் அறிய  வவுனியாவில் 22 வயது இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here