Home தமிழ் நாடு தன் காதலிக்கு பி ரசவம் பார்த்த காதலன்! பின்பு நேர்ந்த வி பரீதம்..

தன் காதலிக்கு பி ரசவம் பார்த்த காதலன்! பின்பு நேர்ந்த வி பரீதம்..

12
0

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் காப்புக்காட்டு பகுதியில் வசித்து வருபவர் சௌந்தர்.

இவர் கடந்த ஆண்டு கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்துக்கு பிறகு அவரது மனைவி நிறைமாத க ர்ப்பிணியாக இருந்து வந்தார்.

இதனிடையே க ர்ப்பமான தனது மனைவிக்கு பி ரசவ வ லி ஏற்பட்டுள்ளது பி ரசவ வ லி ஏற்பட்டவுடன் அவரை ம ருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்காமல் காதலன் சௌந்தரே மனைவிக்கு பி ரசவம் பார்த்துள்ளார்.

பி ரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தை உ யிர் இ ழந்தது.

இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சௌந்தரை கைது செய்தனர். மேலும் உடல்நிலை பா திக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு மருத்துவர்கள் தீ விர சி கிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here