Home cinema ஜிம் ட்ரெஸ்ஸில் கும்முனு இருக்கும் நடிகை!! வாயை பிளந்த ரசிகர் ஒருவர் செய்த செயல்

ஜிம் ட்ரெஸ்ஸில் கும்முனு இருக்கும் நடிகை!! வாயை பிளந்த ரசிகர் ஒருவர் செய்த செயல்

8
0

சமீப காலமாக பெரும்பாலான நடிகைகள் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக படவாய்ப்பு இல்லாத நடிகைகளை அதிகளவில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ஜிம் ட்ரெஸ்ஸில் கும்முனு இருக்கும் நடிகை

அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களையும், திரைத்துறையும் அதிர்ச்சியில் தள்ளி விடுகின்றனர். கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லட்சுமி, தனது 17 வயதில் தமிழில் நடிக்க தொடங்கினர்.

அதன் பின்னர் தமிழில் தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லட்சுமி, தற்போது படவாய்ப்புகள் இல்லாததால், தன் கவர்ச்சி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

இந்நிலையில், தற்போது அவர் ஜிம் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் என்னா பிகரு டா என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here