Home cinema சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டிய யாஷிகா! குவியும் லைக்குகள்!!

சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டிய யாஷிகா! குவியும் லைக்குகள்!!

11
0

தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல், சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.

சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.

இந்நிலையில், யாஷிகா சிவப்பு நிற உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பார்த்த ரசிகர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here