Home News ஆழ் து ளையில் வி ழுந்த குழந்தையை., அரை மணி நேரத்தில்.. தூக்க புதிய கருவி.!

ஆழ் து ளையில் வி ழுந்த குழந்தையை., அரை மணி நேரத்தில்.. தூக்க புதிய கருவி.!

13
0

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆ ழ்துளை கிணற்றில் த வறி வி ழுந்து, 5 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் சட லமாக மீ ட்கப்பட்ட சம்பவம் உலகத்தின் அனைத்து இடங்களில் இருக்கும் தமிழகர்களையும் சோ கத்தில் மூ ழ்கடித்தது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த இ ளைஞர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.1000 செலவில் ஆ ழ்துளை கிணற்றில் விழுந்த குழ ந்தையை மீ ட்க அற்புதமான கருவி ஒன்றை கண் டறிந்துள்ளார். இந்த கருவியை கொண்டு கிணற்றில் வி ழுந்த குழ ந்தையை வெறும் அரை மணி நேரத்தில் மீட் டெடுக்கலாம் என்று அவர் செய்து காட்டி இருக்கின்றார்.

மதுரை மாவட்டத்தில் இருக்கும், மேலூர் அருகே ரெங்கசாமிபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்ற மா ணவர் சிறுவயதில் இருந்தே அறிவியல் க ண்டுபிடிப்பில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். சமீபத்தில் சுஜித் ப லியானதை அடுத்து இதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்க வேண்டும் என தீவி ரமாக மு யற்சி செய்து கருவி ஒன்றினை கண் டுபிடித்து காட்டியுள்ளார்.

இக்கருவியை கொண்டு ஆழ் துளை கிணற்றில் விழுந்த அரை மணி நேரத்தில் குழ ந்தையை வெளியே எடுத்துவிடலாம் என்று கூறி இருக்கின்றார். மேலும், ஒரு கு ழந்தை எடை அளவில் இருக்கும் பொம்மையை குழிக்குள் இறக்கி தன்னுடைய கருவியின் மூலம் அந்த பொம்மையை வெளியில் தூக்கி காண்பித்துள்ளார்.

இந்த கருவியின் மூலம் 600 அடியில் குழ ந்தை விழுந்து இருந்தாலும் கூட எளிதாக மீட்டு விடலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கண் டுபிடிப்பை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here