Home cinema “எந்த ஆங்கிளில் இருந்து பாத்தாலும் ஹாட்..” – மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை கிக் ஏற்றிய...

“எந்த ஆங்கிளில் இருந்து பாத்தாலும் ஹாட்..” – மேலாடையை கழட்டி விட்டு இளசுகளை கிக் ஏற்றிய சொப்பன சுந்தரி..!

95
0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மனிஷா யாதவ். வழக்கு எண் 189, ஆதலால் காதல், செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 II, போன்ற படங்களில் நடித்தவர்.

இதனை தொடர்ந்து இவருக்கு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்ததும் குப்பை கதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மனிஷா யாதவ். அதனை தொடரந்து இவருக்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வந்தார் மனிஷா.

இந்நிலையில் மனிஷா யாதவ் அளித்த பேட்டி ஒன்றில் நான் நடித்த முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்கள் படம், அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி.

இந்தப்படங்கள் வாயிலாக மொத்த சினிமாவையும் கற்று கொண்டேன். “ஒரு குப்பைக் கதை” படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் மனிஷா.

இந்நிலையில் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு நமது நடிகை கணிசமாக தனது அழகை உருவாக்கியுள்ளார். தற்போது இது தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இவர் இவ்வாறு செய்வதை பார்த்தால் மறுபடியும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.தற்போது மேலாடையை கழட்டி விட்டபடி செம ஹாட்டான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிதுள்ளார் அம்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here