தல அஜித்துடன் மகளாக நடித்தவர் அனிகா. மலையாள மண்ணிலிருந்து வந்த அந்தப் பெண்ணை என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தையைப்போல் ஏற்றுக்கொண்டனர்.

மீண்டும் கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் தல அஜித்தின் மகளாக நடித்தார். அப்பொழுது கூட பார்ப்பதற்கு சிறு பெண்ணை போலவே தான் தெரிந்தார்.

ரசிகர்கள் குழந்தை பருவத்திலேயே இது மாதிரி க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தவறு என்றும், மீண்டும் இது போன்ற காரியங்களில் ஈடு படாதீர்கள் எனவும் அறிவுரை செய்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ள அனிகா தொடர்ந்து மா ட ர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அவரது புகைப்படங்களிலேயே தெரிகிறது என கோலிவுட்டில் இப்போதே பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

க வ ர்ச்சி ஆட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பது போன்ற மெல்லிய இ டையை காமித்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஜூனியர் நயன்தாரா.. அடுத்த நயன்தாரா என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here