பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சீசன்களை போல இல்லை என்றாலும், ஏதோ பரவாயில்லை என்று ரசிகர்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு பிரபலங்களும் இன்று தங்கள் சொந்தக் கதை சோகக் கதைகளை கூறுமாறு பிக் பாஸ் டாஸ்க் கொடுக்கின்றார்.

ஒவ்வொருவறும் தங்களின் கஸ்டங்களையும், சோகங்களையும் தான் கடந்து வந்த பாதைகளையும் கவலையுடன் கூறுகின்றனர்.

இந்நிலையில் நிசா கூறிய விடயம் அனைவரையும் கண்ணீர் விட்டு கதற வைத்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

இதேவேளை, பொதுவா செய்தியாளர்கள்கிட்ட பேசமாட்டேன். பேசினா எச்சில் தெறிக்கும் படி பேசுவார்கள் என ‘மொட்டை தலை’ சுரேஷ் சக்கரவர்த்தி சொல்ல, கடுப்பான அனிதா சம்பத், அவருடன் சண்டைக்கு செல்லுகின்றார்.

வார இறுதியில் இதற்கு எதுவும் குறும்படம் போட்டு அனைவர் மத்தியிலும் பிக் பாஸ் சண்டை மூட்டி விடுவார் என்ற எதிர்ப்பார்பும் பார்வையாளர்களுக்கு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here