நடிகைகள் படவாய்ப்புகள் கிடைக்க பல வழிகளை முயற்சிப்பார்கள். அந்தவகையில் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்கள்.

அதையே தான் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் மிஸ்டி முகர்ஜி. 27 வயதான இந்த நடிகை தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார்.

நடிகைகள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக டயட் என்கிற பெயரில் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது பின்விளைவை ஏற்படுத்தும் என்பதை நடிகையின் ம ர ணத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

பிரபலமாகி விட்டால் தங்களுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது அனைவருக்கும் அவசியம்.

ஆனால் உணவு கட்டுப்பாட்டு முறையில் இருப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை அறியாமல் சிலர் இஷ்டத்திற்கும் இருந்து வருவது அவர்களது உயிருக்கே ஆபத்தை விளைவித்து வருகிறது.

இந்நிலையில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக டயட் முறையைப் பின்பற்றியுள்ளார். அதன் விளைவால் சிறுநீரகம் செயலிழந்து தற்போது அவர் இறந்துவிட்டார்.

பாலிவுட் சினிமாவில் போ தை ப்பொருள் பழக்கம் அதிகமாக இருப்பதால் டயட் சமயத்தில் அதை உட்கொண்டதால் பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறார்கள்.

எது எப்படியோ, டயட் என்கின்ற முறையில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here