கோவையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் சகோதரருடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொ று க்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தாமஸ் மற்றும் கிரேஸி மேரி ஆகியோரின் மகன்கள் சார்லி மற்றும் டால்சன் இருவரும் அதே பகுதியில் தனித்தனியே தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் குடும்பத் தலைவர் தாமஸ் இ ற ந்த பிறகு கிரேசி தன்னுடைய மூத்த மகன் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே தன்னுடைய மாமனார் பெயரில் இருக்கும் வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றி தருமாறு, சார்லியின் மனைவியும் கிரேஸியின் மருமகளுமான சூரியா அடிக்கடி தன்னுடைய மாமியாரிடம் கேட்டு த க ராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சார்லியின் வீட்டுக்கு டால்சன் தன்னுடைய தாயை காண வந்திருந்த போது அவருடைய வாகனங்களை சூரியா அடித்து நொறுக்கி உள்ளார்.

மேலும் எதற்காக நள்ளிரவில் தன்னுடைய அறைக்கு வந்தீர்கள் என்று கேட்டும், தகாத வார்த்தைகளை பேசியும் டால்சனின் வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here