தற்போது திரையுலகில் நடிகைகள் பலர் படவாய்ப்புகளுக்காக க வ ர்ச்சியாக போட்டோஷூட் செய்து வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தமிழில் ‘தெனாவட்டு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம்பாஜ்வா.

தனது உ ள் ளாடை தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.மாடலிங் துறையில் முதன் முதலில் கால் பதித்தவர் பூனம் பஜ்வா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்தவர்.

தமிழில் தெனாவட்டு படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு சேவல், முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2, போகி மற்றும் ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்தவர்.

படத்திலும் அதிகப்படியான க வ ர்ச்சியியை காட்டி  இருப்பார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.மேலும் அவர் தெலுங்கு இயக்குனரான சுனில் ரெட்டியை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்களும் வெளியாகின.

கடந்த வருடம் வெளியான ஜீவி பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா என்ற படத்தில் கி ளா மர் ரோலில் நடித்திருந்தார். தற்போது இவர் ஜிம்மிற்கு போகாமலே உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கிறார்.

தற்போது சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை வாய்ப்புகளுக்காக அரை குறை ஆடையுடன் போட்டோஷூட் நடத்துவது வழக்கமாகி வருகிறது.

தற்போது பூனம் பாஜ்வா தனது பங்கிற்கும் வெள்ளைநிற மேலாடை மற்றும் பிங்க் நிறத்தில் உ ள் ளாடை அணிந்து கொண்டு உடுத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர்.

சன்னிலியோனுக்கே டஃப் கொடுப்பீங்க போல எனவும் அவரது உ ள் ளாடையின் நிறத்தை குறிப்பிட்டும் கருத்து தெரிவித்து வருகிரார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here