கல்கந்த தனிமைப்படுத்தல் மையத்தில் சேர்க்கப்பட்ட யக்கலவைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் திடீரென உ யி ரிழந்துள்ளார்.

உ யி ரிழந்த பெண்ணின் மகளுக்கு கொ ரோ னா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பெண் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் உ யி ரிழந்துள்ளார்.

மேலும் பல முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள காலை நேர செய்திகளின் தொகுப்பு……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here