மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டீசைட் தோட்ட மேல் பிரிவில் இன்று 1 ½ வயது குழந்தையொன்று கிணற்றில் வி ழுந்து உ யி ரி ழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்போது 1 ½ வயதுடைய விட்டின் பிரசாத் என்ற குழந்தையே இவ்வாறு கிணற்றில் வி ழு ந்து உ யி ரிழந்துள்ளது.

காலை வேளையில் குழந்தையை காணவில்லை என தேடிய போது கிணற்றில் விழுந்து இருப்பதை கண்டு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை இ ற ந்துவிட்டதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உ யி ரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனையை திடீர் ம ர ண விசாரணை அதிகாரி முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here