அமெரிக்காவில் 15 வயது மாணவியை 18 வயது பள்ளி மாணவன் க ட த்தி சென்று ப லா த்காரம் செய்துள்ளதாக எழுந்துள்ள கு ற் றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான நீதிமன்ற ஆவணத்தில், 15 வயது பள்ளி மாணவி தனது நாய்க்குட்டியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த Zachary Bailey (18) என்ற மாணவன், மாணவியிடம் து ப் பாக்கியை காட்டி மி ர ட்டி காரில் ஏற்றியுள்ளான்.

பின்னர் தனது வீட்டுக்கு மாணவியை கடத்தி சென்ற Zachary Bailey அவருக்கு மயக்க மா த் திரைகளை கொடுத்து சீ ர ழித்துள்ளான்.

அப்போது அவன் நண்பன் ஒருவனும் அங்கு வந்த நிலையில் அவனும் மாணவியிடம் த வ றாக நடந்து கொண்டிருக்கிறார்.

இதையடுத்து மாணவியை சாலையில் சென்று Zachary Bailey விட்டுள்ளான். பின்னர் மாணவி சிலரிடம் உதவி கேட்டு வீடு வந்து சேர்ந்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலே இந்த ஆவணத்தில் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து Zachary Bailey-ஐ பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவனுக்கு ஜாமீன் தொகையாக $100,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் Zachary Baileyன் தந்தை கூறுகையில், ச ம் பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் நானும் என் மகனும் மட்டும் தான் வீட்டில் இருந்தோம் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து இது தொடர்பில் சரியான உண்மையை அறிய பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here