நடிகை ரகுல் பிரித் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ்சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தற்போது நடித்து வெளிவந்த என்.ஜி.கே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா ரசிகர்களையும் கவர்ந்தார்.

தற்போது கருப்பு உடையில் தனது உடல் அழகை காட்டும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கண்டம் செய்து வருகிறது.தற்பொழுது முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ஸ்பைடர் படத்தின் தோல்விக்கு பின் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் தனது விட முயற்சியால் முயன்று கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில், போ தை ப்பொருள் விவாகரத்தில் சிக்கி தன்னுடைய பெயரை டேமேஜ் ஆக்கிகொண்டார். இப்படி ரணகளமாக இருக்கும் இருக்கும் இவருடைய தேதிகளுக்கு நடுவே குதுகலமாக க வ ர்ச்சி போட்டோகளை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் அம்மணி.

அந்த வகையில் இம்முறை பேண்ட் எதுவும் அணியாமல் தொ டை எடுப்பாக தெரியும் வகையில் படு க வ ர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் அப்புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here