தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உ ட ல்நலம் பாதிக்கப்பட்ட அண்ணனை உ யி ருடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சா கு ம்வரை விடிய விடிய காத்திருந்த தம்பியின் செயலால் அப்பகுதி மக்கள் அ தி ர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், தமது அண்ணன் இ ற ந்துவிட்டதாக கூறி குளிர்சாதனப்பெட்டிக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து தொடர்புடைய நபர்கள் குளிர்சாதனப்பெட்டியுடன் சரவணன் வீட்டுக்கு சென்று ஒப்படைத்துவிட்டு, பகலில் வருவதாக கூறிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளிர்சாதனப் பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள்,

குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உ யி ரோடு து டி த்துக் கொண்டிருப்பதை கண்டு அ தி ர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சரவணனின் அண்ணன், குளிர்சாதனப் பெட்டிக்குள் இரவு முழுவதும் உ யி ரோடு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, காவல்துறையினர் குளிர்சாதன பெட்டிக்குள் து டி த்துக் கொண்டிருந்த முதியவர் பாலசுப்பரமணிய குமாரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உ ட ல் நலம் பாதித்து உ யி ருக்கு போ ரா டிக் கொண்டிருந்த ஒருவரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து அடைத்து, இ ற ந்துவிட்டதாக அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் கூறிய சம்பவம் சேலத்தில் பெரும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here