இளம்நடிகைகள் தற்போது லாக்டவுன் முடிந்து படவாய்ப்பிற்காக காத்திருக்கும் நேரம். இந்த நேரத்தில் இணையத்தை தெரிக்கவிட போட்டோஷூட் எடுத்து வருகிறார்கள்.

அதுவும் க் ளா மர் கலந்த ப டுமோ சமான ஆடையை அணிந்து கூச்சத்தை மறைத்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்கள் மூலம் தமிழில் நடித்தவர் நடிகை ஆதா சர்மா.

தற்போது, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் ஆதா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவார். நடிகை ஆதா சர்மாவின் ஓவர் கி ளா மர் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஒரே ஒரு போட்டோ தான் டோட்டல் இன்டர்நெட்டும் க்ளோஸ். வெறும் செடியை வைத்து தன்னுடைய அழகை மறைத்து அவர் கொடுத்த போஸ் இன்ஸ்டாகிராமையே அதிரவைத்துள்ளது.

சமீபத்தில் கியாரா அத்வானி இலையை வைத்து மறைத்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து ஆதா சர்மா வெளியிட்ட புகைப்படமும் தற்போது வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here