நடிகை லக்ஷ்மி மேனன் கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். சுந்தரப்பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் லக்ஷ்மி மேனன்.

தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியாநாடு, வேதாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார்.பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன், வீட்டில் நடனம் கற்று வருகிறார்.

தான் நடனம் கற்கும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். க வ ர்ச்சி கா ட் டுவதை அறவே தவிர்த்து வந்த அம்மணி அடுத்தடுத்த படங்களில் மெதுவாக கவர்ச்சி பக்கம் திரும்பினார்.

கொம்பன் படத்தில் “அப்பப்பா காய்ச்சல் விட்டுப்போச்சு…” என்ற பாடலில் புடவை சகிதமாக இருந்தாலும் ஹா ட் டான காட்சிகளில் நடித்து இளசுகளின் காய்ச்சலை கிளப்பி விட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு படிப்பு தான் இப்போதைக்கு முக்கியம் என படிப்பை தொடர சென்று விட்ட அம்மணி.

இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்ற ஆசையில் இருக்கிறாராம். இடையில், இவருக்கு திருமணம் என்று கூட செய்திகள் வந்தன.ஆனால், அவை உண்மை கிடையாது என்பது இவரது சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது.

மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லக்ஷ்மி மேனன் “கி ளா மராக நடிக்க எனக்கு ஒன்றும் பி ர ச்சனை இல்லை. பி கி னி உ டை யிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன். நான் நீச்சல் கற்றுக்கொண்ட போது ஸ்விம்சூட் அணிந்து தான் நீச்சல் கற்றுக்கொண்டேன். அப்படியிருக்கும் போது பி கி னி உடையில் வலம் வர எனக்கும் ஒன்றும் பி ர ச்சனை இல்லை” என்று கூறினார்.

சமீபத்தில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தகவல் வரவே, பாத்திரம் கழுவும் வேலையை செய்ய நான் ஆள் இல்லை என்று கிண்டலாக கூறினார்.

இந்நிலையில், தற்போது நடிகர் கருணாசுடன் “திண்டுக்கல் சாரதி 2” படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுக்கு பிக்பாஸ் வீட்டுல பாத்திரம் கழுவவே போயிருக்கலாம் என்று கிண்டல் மீம்களை வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here