ஆரோக்கியமான வி ந் து எண்ணிக்கை என்பது ஒரு ஆரோக்கியமான நிலை மற்றும் குழந்தைக்கு தந்தையாவதற்கான அறிகுறியாகும்.

இன்றைய காலக்கட்டத்தில், ஏராளமான தம்பதிகள் கருத்தரிக்க முடியாமல் மருத்துவரை சந்தித்து கருத்தரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பெண்கள் மட்டும் காரணமாக இருக்கமாட்டார்கள், ஆண்களும் காரணமாக இருக்கலாம்.

ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஒரு ஆணின் வி ந் தணு க்களின் நிலை மற்றும் எண்ணிக்கை போன்றவை மிகவும் முக்கியமானவை.

பின்பற்ற வேண்டியவை

பொதுவாக வி ந் தணு சோதனையை மேற்கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே உ ற வு அல்லது சு யஇ ன்பம் காண்பதைத் தவிர்க்க வேண்டும்.

இன்னும் சரியான தீர்வைப் பெற நினைத்தால், 7 நாட்களுக்கு எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடாதீர்கள்.

சோதனைக்கு பயன்படுத்தும் வி ந் தணு மாதிரிகள் பிரஷ்ஷாக இருப்பது நல்லது. வேண்டுமானால், வி ந் தணு மாதிரிகளை சேகரித்த பின், அதை அறை வெப்பநிலையில் வைத்து,

1 மணிநேரத்திற்குள் சோதித்துவிட வேண்டும். முக்கியமாக வி ந் தணு சோதனையை மேற்கொள்ளும் முன் ம து அருந்தக்கூடாது.

ஒரு டம்ளர் நீரைக் கொண்டே வி ந் தணு பரிசோதனையை மேற்கொள்ளலாம். ஆனால் இந்த நீர் பரிசோதனையில் வி ந் தணுக்கள் நல்ல தரமாக, ஆரோக்கியமாக உள்ளதா என்பதை மட்டுமே அறிய முடியும்.

இதற்கு தேவையானது ஒரு டம்ளர், தண்ணீர் மற்றும் வி ந் தணு. முதலில் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். பின் அதில் சேகரித்த வி ந்த ணு மாதிரிகளை ஊற்றுங்கள். 2-3 நிமிடம் காத்திருங்கள். ஆனால் 5 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டாம்.

நீரில் வி ந் தணுக்கள் மூழ்கி டம்ளரின் அடியே சென்றால், உங்கள் வி ந் தணுக்கள் ஆரோக்கியமானதாக உள்ளது என்று அர்த்தம்.

ஒருவேளை வி ந் தணுக்கள் முழுமையாக மூழ்காமல் மையப்பகுதியில் இருந்தால், மிதமான தரத்தில் உள்ளது என்று அர்த்தம்.

இம்மாதிரியான முடிவைப் பெறுபவர்கள், வி ந் தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை உண்ண ஆரம்பிப்பது நல்லது.

வி ந் தணுக்கள் மூழ்காமல் மேலே மிதந்து கொண்டிருந்தால், வி ந் தணுக்களின் தரம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here