உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வைத்தியம் செய்வதாக கூறி க ர் ப்பமாக்கிய போலி சாமியாருக்கு மக்கள் தர்ம அ டி கொடுத்த ச ம் பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர், தன்னை மந்திரவாதி என்று கூறி கொண்ட அவர் பூஜைகள் மூலம் உ ட ல் நல கோளாறுகளை சரிசெய்வதாக கூறி அங்குள்ள மக்களை ஏ மாற் றி வந்துள்ளார்.

இதனால், அவரை நம்பி உ ட ல் நலமற்ற தங்கள் 15 வயது பெண் குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர் ஒரு தம்பதியர்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து பூஜைகள் செய்து வைத்தியம் செய்ய வேண்டும் என மந்திரவாதி சொல்லவும் இவர்களும் தினமும் சிறுமியை அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஒருநாள் திடீரென சிறுமிக்கு மிகவும் உ ட ல் நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சிறுமி க ர் ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியது பெற்றோரை அ தி ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் மந்திரவாதி தினமும் தூக்க மா த் திரை கொடுத்து தன்னை பா லி யல் வ ன்கொ டுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் கொ லை செய்துவிடுவதாக மி ரட் டியதாகவும் கூறியுள்ளார்.

இதையறிந்து, ஆ த் திரத்துடன் சென்ற பொதுமக்கள் மந்திரவாதி பிரசாந்தை பிடித்து தர்ம அ டி அ டி த்து சாலையில் இழுத்து சென்று போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here