ரூபாய் நோட்டுக்கள் மற்றும் மொபைல் போன்கள் போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் எப்போதும் எங்கும் எடுத்துச் செல்பவைகள். ஆனால் இத்தகைய முக்கியமான பொருட்களின் மேற்பரப்பில் கொ ரோ னா வை ர ஸ் 28 நாட்கள் வரை உ யிர் வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எதில் எவ்வளவு காலம் கொ ரோ னா வை ர ஸ் உயிர் வாழும்?

20 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் (அறை வெப்பநிலையில்), SARS-CoV-2 வை ர ஸ் கண்ணாடி (மொபைல் போன் திரை), ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றில் 28 நாட்கள் வரை உ யி ர் வாழ்ந்தன.

30 டிகிரி செல்சியல் வெப்பநிலையில், கொ ரோ னா வை ர ஸின் வீ ரி யம் குறைந்து, அவற்றின் உ யி ர்வாழும் விகிதம் ஏழு நாட்களாக குறைந்தது.

40 டிகிரி செல்சியல் வெப்பநிலையில், வை ர ஸின் வீ ரி யம் குறைந்து அதன் உ யி ர் வாழும் வீதம் வெறும் 24 மணிநேரமாக சரிந்தது.

பருத்தி போன்ற நுண்ணிய சிக்கலான மேற்பரப்பில், வை ர ஸ் மிகக்குறைந்த வெப்பநிலையில் 14 நாட்கள் வரை மற்றும் அதிகபட்சமாக 16 மணி நேரத்திற்கும் குறைவாகவே உ யிரு டன் இருந்தது.

முந்தைய ஆய்வுகள், கோ வி ட்- 19 வை ர ஸ் நுண்ணிய மேற்பரப்புகளில் நான்கு நாட்கள் வரை உயி ருட ன் இருக்கக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

ரூபாய் நோட்டுகளை எவ்வாறு கி ரு மி நீக்கம் செய்வது?

உங்கள் பணம் மற்றும் நாணயங்களை கி ரு மி நீக்கம் செய்ய குறைந்தது 60-70 சதவீத ஆ ல்க ஹால் கொண்டுள்ள சானிடைசர் ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துங்கள்.

அதுவும் பணம் முழுவதும் சுத்திகரிப்பதை உறுதி செய்து கொண்டு, பின் அவற்றை பையில் வையுங்கள். அல்லது சோப்பு நீரில் நனைத்த துணியால் பணத்தை மென்மையாக துடைத்து எடுக்கலாம். நாணயங்களை சோப்பு நீரில் சுத்தம் செய்யலாம்.

கிரு மிநா சினி துடைப்பான்கள் ரூபாய் நோட்டுக்களை சுத்தப்படுத்த மற்றொரு வசதியான மற்றம் பயனுள்ள வழியாகும். இருப்பினும், தொ ற் று நோ ய் காலத்தில் முடிந்தவரை பணத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது மற்றும் பணமில்லா கட்டணத்தை தேர்வு செய்வது நல்லது.

நீங்கள் பணம் மற்றும் நாணயங்களைப் பெறும் போது, அவற்றை உங்கள் பணப்பையில் நேரடியாக வைப்பதற்கு பதிலாக, அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here