Home Local news வானொலி தொகுப்பாளரிற்கு நேர்ந்த பரிதாபம்

வானொலி தொகுப்பாளரிற்கு நேர்ந்த பரிதாபம்

20
0

ரிதம் எஃப்.எம் வானொலி தொகுப்பாளர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளார்.

இன்று (16) அதிகாலை நுகேகொட, டெல்கண்ட பகுதியில் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் உயிரிழந்தார்.

பிரபாஷ்வார விதானகே என்ற தொகுப்பாளர், இன்று அதிகாலையில் வீதியின் அருகே நின்று கொண்டிருந்தபோது, ​​அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்து விலகி அவர் மீது மோதியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய கார் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here