Home Local news கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் கோரோனா

கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் கோரோனா

243
0

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலைய கட்டடத் தொகுதியின் இரண்டாவது மாடியில் உள்ள மேல் மாகாண சிறப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கோரோனா தோற்று உள்ளமை இன்று பிற்பகல் கண்டறியப்பட்டது.

அதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் இன்று மாலை முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்தோடு பொலிஸ் அதிகாரியின் கீழ் பணியாற்றிய 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here