Home Local news மீன்கடைக்கு சென்றவர்களிற்கு நேர்ந்த விபரீதம்!

மீன்கடைக்கு சென்றவர்களிற்கு நேர்ந்த விபரீதம்!

748
0

நாட்டில் மேலும் 609 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார்.

அவர்களில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here