Home Local news 4G கவரேஜ் காக தவிக்கும் பள்ளி மாணவர்கள்

4G கவரேஜ் காக தவிக்கும் பள்ளி மாணவர்கள்

144
0

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஒன்லைன் ( online ) மூலம் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் மத்துகம அஹலவத்த கெலிங்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் ஒன்லைன் ( online ) மூலம் வகுப்புக்களை தொடர்வதற்கு 4G கவரேஜை பெற்றுக்கொள்வதற்காக காடு மேடுகளில் அலைந்து படிக்கும் காட்சிகளை மேலே காணலாம்.

அனைத்து வசதி வாய்ப்புக்கள் இருந்தும் படிக்காத மாணவர்களுக்கு மத்தியில் 4G கவரேஜ் காக பாடுபடும் இம்மாணவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here