Home Local news கேவலம் ஓவர் டைம் காசுக்காக திட்டமிட்டு பறிக்கப்பட்ட ஒரு பிஞ்சின் உயிர்!! அதிர்ச்சி ரிப்போட்

கேவலம் ஓவர் டைம் காசுக்காக திட்டமிட்டு பறிக்கப்பட்ட ஒரு பிஞ்சின் உயிர்!! அதிர்ச்சி ரிப்போட்

819
0

நடந்தது என்ன???
மருத்துவத்துறையினர் பலர் இந்த அசாதாரண காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தன்னுயிரையும் துச்சமாக நினைத்து பணிபுரிந்து வரும் நிலையில். கதிரவேற்பிள்ளை கோகுலராஜ் மற்றும் சதீஸ்வரன் ஆகிய இருவரினால் ஆரம்பமான பிரச்சினையே தற்போது ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையும் பணத்தின் ஆசையினாலும் இன்று ஒரு குடும்பம் தனது குழந்தையை இழந்துள்ளது.நடந்ததை விரிவாக பார்ப்போம் வாங்க.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பரமானந்தராஜா சிரேஷ்ட கதிரியக்க உத்தியோகத்தகராகக் கடமையாற்றி வந்துள்ளார்.

பரமானந்தராஜா மக்களின் நலன் கருதி நேரம் பாராமல் இரவு பகலாக கடமையாற்றியுள்ளார். மேற்படி குற்றத்தின் சூத்திரதாரியான கதிரவேற்பிள்ளை கோகுலராஜ் தனது பதவி ஆசையினால் இவர் மீது இவருடைய சேவையில் பொறாமை கொண்ட ஒரு சில சேர்ந்து அவரை விலக்கிவிட்டு யூனியனில் அங்கத்தவர்களாக உள்ள தங்களை அப்பதவிக்கு நியமிக்குமாறு கோரி அதற்கு ஏற்ப சுகாதார அமைச்சர் பரமானந்தராஜா அவர்களை அந்த பதவியில் இருந்து அகற்றிவிட்டு மேற்படி கதிரவேற்பிள்ளை கோகுலராஜ் எனும் நபரை கதிரியக்க உத்தியோகத்தராக நியமித்துள்ளார்.

பதவி ஆசை காணாமல் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேலதிக நேர 240 மணிநேரம் காணாது எமக்கு 300 மணிநேரம் தரவேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியரும் பணிப்பாளருமான திருமதி. க.கலாரஞ்சனி அம்மையாரிடம் பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி அம்மையார் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி 240 மணித்தியாளமாக இருந்ததை 300 மணித்தியாளமாக மாற்றி குடுத்துள்ளார். சில நாட்கள் சென்ற பின்னர் இந்த மணிநேரம் போதாது எங்களுக்கு unlimited வரயரையற்ற மணிநேரம் வேண்டும் என்று பணி பகிஷ்கரிப்பில் நடத்தி தற்போது ஒரு உயிரை திட்டமிட்டு கொன்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால் ஏழு கதிரியக்க ஊழியர்கள் தங்களுக்கு வேலை நேரத்திற்கு மேல் அதிக நேரம் கேட்டு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமற்றி ஒரு நாளைக்கு கதிரியக்க பிரிவில் தலா நான்கு பேர் விகிதம் பணியில் இருந்து வந்த நிலையில் அதுபோதாது என்று மொத்தம் ஆறுபேர் வேண்டும் என்றும் பிரச்சினைகளை உண்டாக்கி வந்துள்ளனர்.

புகைப்படத்தில் இருப்பவரே பரமானந்தராஜாவாகும் மீண்டும் இவர் இதே பணியில் அமர்த்தப்பட வேண்டும் அப்போதே இதுபோன்ற தவறுகள் நடைபெறாது.

அதுமட்டுமின்றி கடமை ஆரம்பிக்கும் போதும் முடிவடையும் போது கையொப்பம் இடுவதற்காக பணிப்பாளரின் அலுவலகத்தில் சென்று வைக்கும் முறைமையை மாற்றி தாம் பணிபுரியும் இடங்களில் வைக்குமாறும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளனர்.

எந்தப் பணிப் பகிஸ்கரிப்பு இடம் பெற்றாலும் அவசர தேவையின்போது கடமையாற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால் இவர்கள் அதற்கும் மறுப்புத் தெருவித்து வேலை செய்ய மறுத்துள்ளனர்.

இவர்கள் இலங்கையில் வேறு எங்குமே இல்லாத அளவிற்கு சலுகைகளை கேட்டுப் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடைய பணிப்பகிஷ்கரிப்பால் குறித்த சிறுமிக்கு கதிரியக்க செயற்பாடுகள் செய்ய முடியாததால் அவர் இறந்து உள்ளார்.

தயவுசெய்து இந்த பிஞ்சுக்குழந்தையின் கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். குழந்தையின் கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும், அத்துடன் இதுவே கடைசி கொலையாகவும் இருக்க வேண்டும்.

மேதகுசனாதிபதி Gotabaya Rajapaksa அவர்களே!கௌரவ பிரதமர் Mahinda Rajapaksa அவர்களே!இவர்களது கோரிக்கையை ஏற்று இவர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை மட்டும் பார்ப்பதற்கு ஏதுவாக இவர்களை பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்,

தற்போது இதுதொடர்பாக இவர்களுடன் பணிபுரிபவர்கள் அவர்களிடம் கேட்டபோது. இரண்டு மூன்று நாளைக்கு இதனைப்பற்றி பேசுவார்கள் பின்னர் எல்லாம் அடங்கிவிடுமாம் என்று கூறித் திரிகின்றார்களாம். இவர்களின் முகப்புத்தக ID கள் பின்வருமாறு

kathiravetpillai.kokul tharumaratnam.kirupakaran ahamed.penpella musthafa.mohamedniswar mafas.ahemad nilanthi.rajapaksha

கதிரவேற்பிள்ளை கோகுலராஜ் (கல்முனை பாண்டிருப்பு) சதீஸ்வரன் (பிறப்பிடம் திருகோணமலை தற்போது மட்டக்களப்பு நகர்) மஃபாஸ் மீராஷாகிப் (ஏறாவூர்) முஸ்தfபா மொகமட் நிஷ்வார் (ஓட்டமாவடி) தருமரெட்ணம் கிருபாகரன் (அக்கரைப்பற்று பிறப்பிடம் தற்போது கல்லடியில் வசிக்கின்றார்) அப்தூர் ரஷாக் அகமட் பென்பெல்லா (ஏறாவூர்) லகிரு பிரசாத்vஅமரசிங்கே (ஹம்பாந்தோட்ட) நிலாந்தி ராஜபஹ்ச (அனுராதபுரம்) கொக்கி குமாரு.எம்.சி Niroshanth Mahendran Suren Suman Ramkumar NiroShan Ntr Santhrapillai Suthakaran Suthakaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here