Home Local news யாழ் மண்டைதீவில் பெரும் சோகம் – வயல் கேணியில் மூழ்கி இரு சிறார்களின் உயிர் பிரிவு!

யாழ் மண்டைதீவில் பெரும் சோகம் – வயல் கேணியில் மூழ்கி இரு சிறார்களின் உயிர் பிரிவு!

442
0

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சோகச் சம்பவம் இன்று (21.11.2020) மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் மண்டைதீவைச் சேர்ந்த சகோதரர்களான சேக்ஸ்பியர் சர்வின், சேக்ஸ்பியர் நெர்வின் ஆகிய இருவருமே வயல் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here