Home Local news பலத்த எதிர்பார்ப்புகளுடன் லங்கா பிரீமியர் லீக்கில் யாழ் மண்ணின் மைந்தன்

பலத்த எதிர்பார்ப்புகளுடன் லங்கா பிரீமியர் லீக்கில் யாழ் மண்ணின் மைந்தன்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதன் முறையாக யாழ் மண்ணின் மைந்தன் மைந்தனும் யாழ்பாணம் மத்திய கல்லூரி மாணவனுமான வியாஸ்காந் களமிறங்கியுள்ளார்.

இதனை அணித்தலைவர் திசார பெரேரா உறுதிப்படுத்தினார்.

இன்றைய லங்கா பிரீமியர் லீக்கில் தொடரில் ஜெப்னா ஸ்டாலியன் அணி மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப் போட்டியிலேயே சுழல் பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந் களமிறங்கியுள்ளார்.

கடந்த வருடம் 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை தேசிய அணியில் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here