Home cinema மலைக்கா அரோராவின் மலைக்கவைக்கும் புகைப்படங்கள்.! ஸ்ரீ தேவி மருமகளின் ‘நச்’ க்ளிக்ஸ்.!

மலைக்கா அரோராவின் மலைக்கவைக்கும் புகைப்படங்கள்.! ஸ்ரீ தேவி மருமகளின் ‘நச்’ க்ளிக்ஸ்.!

8
0

பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் என்பவரை காதலித்து கடந்த பல வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது வாழ்ந்து வருகின்றனர். மேலும் மலாக்காவிற்கு 16 வயது நிறைந்த அதுதான் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் மலைக்கா போனிகபூரின் மகன் அர்ஜூன் கபூரை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. மேலும் இதற்கு போனிகபூர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

அர்ஜுன் கபூர், மலைக்கா அரோராவை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில் சமீபத்தில், பிரபல விழா ஒன்றுக்கு வந்த மலைக்கா அரோரா பாதி உடல் அழகையும் காட்டும் விதமாக வந்து ரசிகர்களின் கவனத்தை சிதறடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here