Home Authors Posts by Kavi

Kavi

73 POSTS 0 COMMENTS

கர்ப்பிணிகள் ஒன்பதாவது மாதத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்

கருவுற்ற பெண்கள் தங்களது மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலமான ஏழாம் மாதம் முதல் ஒன்பதாம் மாதம் பிரசவிக்கும் காலம் வரை அசெளகரியத்தை அதிகமாகவே உணர்வார்கள். இந்த காலத்தில் பிரசவ வலியை போன்று பொய் பிரசவ...

குழந்தை முதல் பெரியவர்கள் வரை மொத்த ஊட்டச்சத்தும் சேர்ந்த இந்த ஒரு உருண்டை போதும்

வளரும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு வகைகள் போன்று ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளும் அவசியம். ஒரு பொருளில் எல்லா சத்தையும் பெற்றுவிட முடியாது. ஆனால் சத்துகள் நிறைந்த பல பொருள்களை சேர்த்து கொடுப்பதன் மூலம்...

காலையில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? அப்போ இந்த 10 நிமிட யோகா செய்ங்க

இந்த அவசர உலகத்தில் நம்ம உடம்பை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு என்று நேரம் கிடைப்பதில்லை. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால் தினந்தோறும் அதற்காக நேரத்தை செலவழிக்க முடியாமல் போய்...

திருமணத்துக்கு பிறகு மாதவிடாய் சரியா வரலியா, காரணங்கள் இதில் ஒன்றா இருக்கலாம்

மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடிய இயல்பான சுழற்சி. பெண் பிள்ளைகள் பூப்படைந்ததற்கு பிறகு மாதம் ஒருமுறை 28 நாட்களிலிருந்து 32 நாட்களுக்குள் வரக்கூடும். இதில் 24 நாட்களுக்கு முன்னதாக...

வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்????

கண் ஆரோக்கியத்துக்கு சிறந்த வைட்டமின்கள் பலவும் உண்டு. இது பார்வைத்திறன் குறைபாட்டை உண்டாக்காமல் பாதுகாக்கும். உடலுக்கு தேவையான வைட்டமின்கள் வளர்சிதை மாற்ற செயல்பாட்டுகும் உடல் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்துக்கள் என்று சொல்லலாம். கண் பார்வை...

இளநரை, வழுக்கை தவிர்க்கணுமா? செம்பருத்தி ஷாம்பு மட்டும் யூஸ் பண்ணுங்க!

கூந்தலை சரியாக பராமரிக்காதது, அதிக இராசயனங்கள் பயன்படுத்துவது. அடிக்கடி ஷாம்பு வகைகளை மாற்றுவது, உணவு முறை என்று எல்லாமே கூந்தலில் பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது. இதனால் தான் இளநரை, கூந்தலில் வெடிப்பு, கூந்தல் உதிர்வு,...

இயற்கையாக உதவும் எளிமையான வழிமுறைகள்! முடி உதிர்தலை தடுக்க

பொதுவாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 வரை முடி இழப்பை சந்திப்பது பொதுவானது. சில நேரங்களில் இந்த முடி உதிர்வானது அதிகமாக இருக்க காரணங்கள் இருந்தாலும் அவை எல்லாமே தற்காலிகமானதே. அதிகமான...

வேப்பம் பொடி தயாரிப்பும் அதன் நன்மைகளும்

வேப்பம் பொடி எளிதாக வீட்டிலும் தயாரிக்க கூடிய பொருள். எளிமையாக கிடைக்க கூடிய விலையில்லா வேப்பிலை உடலில் பலவிதமான குறைபாடுகளுக்கு தீர்வளிக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் முன்னோர்கள் காலத்திலிருந்தே வேப்ப இலை,...

குழந்தைங்க உடலில் நீர்ச்சத்து குறைபாடில்லாம இருக்க இந்த ஐந்தும் கொடுங்க

வளரும் பிள்ளைகளின் உடல் டீஹைட்ரேட் ஆகாமல் அம்மாக்கள் பார்த்துகொள்ள வேண்டும். வளரும் பிள்ளைகள் ஒரே இடத்தில் இல்லாமல் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இதனால் மழைக்காலங்களிலும் கூட வியர்வை வெளிப்படக்கூடும். உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்து கோடைக்காலங்களில்...

கர்ப்பமாக இருக்கும்போது என்ன மாதிரியான செருப்புகள் அணிய வேண்டும்?

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது முக்கியமான நிகழ்வாக உள்ளது. இதனால் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு விஷயமாக கர்ப்பம் தரிப்பது உள்ளது. கர்ப்பமான பெண்களக் கவனிப்பது என்பது தனிப்பட்ட பெரும் பொறுப்பாக...