Home Tags தனிமைப்படுத்தல்

Tag: தனிமைப்படுத்தல்

யாழ் பல்கலை மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த...

யாழில் மூவரிற்கு கொரோனா தொற்று!!

யாழில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நவம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு...