Home Help & contact

Help & contact

Welcome to Privacy jaffna7.com Help & contact Support page

jaffna7.com is a community website for sharing Sri Lankan news.

More ways to get help. Community Forum. Find answers or join the conversation. Resolution Center. Resolve transaction or account issues. Contact us for More details;

    jaffna7 செய்திகள் – வாசகர்களுக்கு எமது அன்பார்ந்த வணக்கம்

    விளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்

    jaffna7 இணையம் ஆனது ஒரு தமிழ் மக்களுக்கான செய்தி யை கொண்டுசெல்லும் இணையத்தளம் ஆகும்.

    இதனை சேவை நோக்கமாக வழங்கி வருகின்றோம்.

    நமது தாயக செய்தி மற்றும் நிகழ்வுகளை உலகிற்கு வெளிப்படுத்த எமக்கு ஒரு வாய்ப்பாக கருதுகின்றோம்.

    jaffna7.com இணையத்தளமானது கடந்த 2020 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    இது உலக தமிழர்களிற்காக உருவாக்கப்பட்ட ஒரு பல்சுவை இணையத்தளம் ஆகும்.

    இங்கு உலக செய்திகள், இந்திய ,கனேடிய , பிரித்தானையா , இலங்கை , உள்நாட்டு , தமிழ் , விசேட , விளையாட்டு, மரண அறிவித்தல், ஜப்னா, யாழ் செய்திகள், யாழில், போதனா வைத்தியசாலை, என பலதரப்பட்ட செய்திகளையும்

    வாழ்க்கை முறை, ராசிபலன்கள், ஆன்மீக செய்திகள், விளையாட்டு செய்திகள், நிகழ்வுகள், அரசியல், சமூக சீர்கேடுகள், விளம்பரங்கள், கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள், வினா விடை போட்டிகள், என பல்சுவை செய்திகளையும் தன்னகத்தே கொண்டு வருகின்றது.

    எமது படைப்புக்கள் அனைத்தும் சக ஊடகவியலாளர்களினால் அனுப்பப்பட்டு, எமது செய்தி பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் பிரசுரிக்கப்படுகின்றன.

    இங்கு பிரசுரிக்கப்பட்ட செய்திகள், தகவல்கள் தொடர்பக ஏதாவது ஆட்சேபனைகள் இருப்பின் எமது மின்னஞ்சல் முகவரியுடன் நீங்கள் உடனடியாக தொடர்புகொள்ளலாம்.

    மேலும் தங்களுடைய ஆக்கங்கள், பதிவுகள் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்புபவர்கள் தயங்காது எம்முடன் தொடர்பினை மேற்கொள்ள முடியும்.

    வர்த்தகர்கள், விளம்பரதாரர்கள் தமது விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினால் எமது விளம்பர பிரிவினரை தொடர்புகொள்ள முடியும்.

    நன்றி

    நிர்வாகம்