LATEST ARTICLES

24.11.2020 செவ்வாய்கிழமை சார்வரி வருடம் கார்த்திகை மாதம் - 9ம் நாள் திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் சேஷ வாகனத்தில் புறப்பாடு. குளிகை: குளிகை: மதியம் 12.00 சூலம்: வடக்கு பொது: வளர்பிறை தசமி திதி இரவு 2.42 மணிவரை; பிறகு ஏகாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 3.31 மணி வரை; பிறகு உத்திரட்டாதி. யோகம்: மரணயோகம்....
கிளிநொச்சி, தொண்டமான் நகரில் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளார். 72 வயதுடைய ஒருவரே தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்படாத நிலையில், சுகாதாரத் துறையினர் துரித நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி 55ஆம் கட்டைப் பகுதியில் ஒயில் கடை நடத்தும் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளார். அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு...
23.11.2020 திங்கட்கிழமை சார்வரி வருடம் கார்த்திகை மாதம் - 8ம் நாள் சென்னை பார்த்தசாரதி, காஞ்சி வரதர் கோவில்களில் உற்சவம். குளிகை: மதியம் 1.30 - 3.00. சூலம்: கிழக்கு பொது: வளர்பிறை நவமி திதி காலை 12.32 மணிவரை; பிறகு தசமி. சதயம் நட்சத்திரம் மதியம் 1.05 மணிவரை; பிறகு பூரட்டாதி. யோகம்:...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூ க் கில் தொ ங்கி ய நிலையில் சடல மாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் தேவாலய வீதி மட்டுவில் கிழக்கு மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தந்தை,தாய் வேலை நிமிர்த்தம் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டினுள்...
22.11.2020 ஞாயிற்றுக்கிழமை சார்வரி வருடம் கார்த்திகை மாதம் - 7ம் நாள சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் புறப்பாடு. சிக்கல் சிங்காரவேலன் வள்ளி தேவியை மணந்து இந்திர விமான பவனி. குளிகை: மாலை 3.00 - 4.30. சூலம்: மேற்கு பொது: வளர்பிறை அஷ்டமி திதி இரவு 10.51 மணிவரை; பிறகு நவமி....
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். பளையைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை...
மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சோகச் சம்பவம் இன்று (21.11.2020) மாலை இடம்பெற்றுள்ளது. இதில் மண்டைதீவைச் சேர்ந்த சகோதரர்களான சேக்ஸ்பியர் சர்வின், சேக்ஸ்பியர் நெர்வின் ஆகிய இருவருமே வயல் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில்...
நடந்தது என்ன??? மருத்துவத்துறையினர் பலர் இந்த அசாதாரண காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தன்னுயிரையும் துச்சமாக நினைத்து பணிபுரிந்து வரும் நிலையில். கதிரவேற்பிள்ளை கோகுலராஜ் மற்றும் சதீஸ்வரன் ஆகிய இருவரினால் ஆரம்பமான பிரச்சினையே தற்போது ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையும் பணத்தின் ஆசையினாலும் இன்று ஒரு குடும்பம் தனது குழந்தையை இழந்துள்ளது.நடந்ததை விரிவாக...
நேற்றையதினம் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று (20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தேத்தாத்தீவை சேர்ந்த மயில்வாகன் சனுஸிகா என்ற 8 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கதிரியக்கவியலாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக சிறுமிக்கு...
கொரோனா தொற்றாளருடன் பழகியதை மறைத்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் திடீரென விழுந்து உயிரிழந்தார்! சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் வைத்தியசாலையின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. பளை – புலோப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கடந்த 28ம் திகதி தீவிர காய்ச்சல் காரணமாக சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்...