LATEST ARTICLES

இன்றைய ராசிபலன்கள் 24.11.2020

24.11.2020 செவ்வாய்கிழமை சார்வரி வருடம் கார்த்திகை மாதம் - 9ம் நாள் திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் சேஷ வாகனத்தில் புறப்பாடு. குளிகை: குளிகை: மதியம் 12.00 சூலம்: வடக்கு பொது: வளர்பிறை தசமி திதி இரவு 2.42 மணிவரை; பிறகு ஏகாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 3.31 மணி வரை; பிறகு உத்திரட்டாதி. யோகம்: மரணயோகம். பரிகாரம்: பால் இன்றைய ராசிபலன்கள் மேஷம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை அயலாரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை...

மனித உருவில் நடமாடும் கொரோனா!! கிளிநொச்சியில் விபரீதமானது

கிளிநொச்சி, தொண்டமான் நகரில் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளார். 72 வயதுடைய ஒருவரே தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்படாத நிலையில், சுகாதாரத் துறையினர் துரித நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி 55ஆம் கட்டைப் பகுதியில் ஒயில் கடை நடத்தும் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளார். அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தனர். இன்று கிடைத்த பரிசோதனை முடிவில் அவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் அண்மைய நாள்களில் கிளிநொச்சியில் நடமாடிய இடங்கள் மற்றும் தொடர்பு...

இன்றைய ராசிபலன்கள் 23.11.2020

23.11.2020 திங்கட்கிழமை சார்வரி வருடம் கார்த்திகை மாதம் - 8ம் நாள் சென்னை பார்த்தசாரதி, காஞ்சி வரதர் கோவில்களில் உற்சவம். குளிகை: மதியம் 1.30 - 3.00. சூலம்: கிழக்கு பொது: வளர்பிறை நவமி திதி காலை 12.32 மணிவரை; பிறகு தசமி. சதயம் நட்சத்திரம் மதியம் 1.05 மணிவரை; பிறகு பூரட்டாதி. யோகம்: சித்தயோகம் மாலை 5.32 மணிவரை; பிறகு மரணயோகம். பரிகாரம்: தயிர் இன்றைய ராசிபலன்கள் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயணடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்....

யாழில் இளம் பெண்ணின் விபரீத முடிவு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூ க் கில் தொ ங்கி ய நிலையில் சடல மாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் தேவாலய வீதி மட்டுவில் கிழக்கு மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தந்தை,தாய் வேலை நிமிர்த்தம் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டினுள் சாமி அறைக்குள் குறித்த பெண் தூ க்கி ல் தொங் கிய நிலையில் சடல மாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ வேளை பெண்ணின் இரு தம்பிமாரும் (சிறியவர்கள்) விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்...

இன்றைய ராசிபலன்கள் 22.11.2020

22.11.2020 ஞாயிற்றுக்கிழமை சார்வரி வருடம் கார்த்திகை மாதம் - 7ம் நாள சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் புறப்பாடு. சிக்கல் சிங்காரவேலன் வள்ளி தேவியை மணந்து இந்திர விமான பவனி. குளிகை: மாலை 3.00 - 4.30. சூலம்: மேற்கு பொது: வளர்பிறை அஷ்டமி திதி இரவு 10.51 மணிவரை; பிறகு நவமி. அவிட்டம் நட்சத்திரம் காலை 11.09 மணிவரை; பிறகு சதயம். யோகம்: மரண யோகம் மாலை 4.13 மணிவரை; பிறகு சித்தயோகம். பரிகாரம்: வெல்லம் இன்றைய ராசிபலன்கள் மேஷம்: திட்டமிட்ட காரியங்கள்...

சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் PCR அறிக்கை வெளியானது

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். பளையைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் இன்று திடீரென உயிரிழந்தார். அதனால் அவரது சடலத்தில் மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. எனினும் அவருக்கு தொற்று இல்லை என்று...

யாழ் மண்டைதீவில் பெரும் சோகம் – வயல் கேணியில் மூழ்கி இரு சிறார்களின் உயிர் பிரிவு!

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சோகச் சம்பவம் இன்று (21.11.2020) மாலை இடம்பெற்றுள்ளது. இதில் மண்டைதீவைச் சேர்ந்த சகோதரர்களான சேக்ஸ்பியர் சர்வின், சேக்ஸ்பியர் நெர்வின் ஆகிய இருவருமே வயல் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கேவலம் ஓவர் டைம் காசுக்காக திட்டமிட்டு பறிக்கப்பட்ட ஒரு பிஞ்சின் உயிர்!! அதிர்ச்சி ரிப்போட்

நடந்தது என்ன??? மருத்துவத்துறையினர் பலர் இந்த அசாதாரண காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தன்னுயிரையும் துச்சமாக நினைத்து பணிபுரிந்து வரும் நிலையில். கதிரவேற்பிள்ளை கோகுலராஜ் மற்றும் சதீஸ்வரன் ஆகிய இருவரினால் ஆரம்பமான பிரச்சினையே தற்போது ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையும் பணத்தின் ஆசையினாலும் இன்று ஒரு குடும்பம் தனது குழந்தையை இழந்துள்ளது.நடந்ததை விரிவாக பார்ப்போம் வாங்க. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பரமானந்தராஜா சிரேஷ்ட கதிரியக்க உத்தியோகத்தகராகக் கடமையாற்றி வந்துள்ளார். பரமானந்தராஜா மக்களின் நலன் கருதி நேரம் பாராமல் இரவு...

மனிதாபிமானமற்ற வைத்தியசாலை ஊழியர்களால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

நேற்றையதினம் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி நேற்று (20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தேத்தாத்தீவை சேர்ந்த மயில்வாகன் சனுஸிகா என்ற 8 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கதிரியக்கவியலாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக சிறுமிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் CT Scan செய்யப்படவில்லை. அதனால் சிறுமி அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மூளைக்குள் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக...

யாழில் பரபரப்பு!! கொரோனா தொற்றாளியின் கூட்டாளி என்பதை மறைத்த நபர் வைத்தியசாலையில் உயிரிழப்பு

கொரோனா தொற்றாளருடன் பழகியதை மறைத்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் திடீரென விழுந்து உயிரிழந்தார்! சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் வைத்தியசாலையின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. பளை – புலோப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கடந்த 28ம் திகதி தீவிர காய்ச்சல் காரணமாக சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழந்திருக்கின்றார். குறித்த நபர் பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு செல்பவர் எனவும், குறித்த...